Lifestyle

இனி 7 நிமிடங்களில் மாநிலம்விட்டு மாநிலம் போகலாம்… எப்படி ?!

இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்க்ளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தற்போது வான்வழி டாக்சியை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த வான்வழி டாக்ஸி என்பது ஒரு மாநிலத்திலிருந்து [more…]

Lifestyle

தினமும் ஒரு கப் க்ரீன் டீ; அப்புறம் பாருங்க!

ஒவ்வொரு நாளும் சுமார் 4-5 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். நீர் உடலில் இருந்து சிறுநீர் வடிவில் உடலில் உள்ள நச்சுகளை சுத்தப்படுத்துகிறது.

Lifestyle

மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து; வெண்டைக்காய் சாறு தெரியுமா?

வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

Employment

கடற்படை குழந்தைகள் பள்ளியில் வேலை; உடனே விண்ணப்பிங்க!!

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Navy Children School-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Employment

ரிசர்ச் அசிஸ்டன்ட் வேலை- தேர்வு கிடையாது: உடனே அப்ளை பண்ணுங்க!!

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DISTRICT

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் !

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்தசிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது ஸ்ரீமதுரை ஊராட்சி. இங்குள்ள சேமுண்டி கிராமத்தில் இடும்பன்என்பவர் வசித்து வருகிறார். சனிக்கிழமை இவரது வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. அப்போது வெளியில்சென்றிருந்த இடும்பன், வீட்டுக்குத் திரும்பி வந்த போது வீட்டுக்குள் உறுமல் சப்தம் கேட்டதும் மிரண்டுபோயிருக்கிறார். வீட்டுக்குள் சிறுத்தை இருப்பதை உறுதி செய்துகொண்ட இடும்பன், உடனடியாக வீட்டைபூட்டிவிட்டு கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்தனர். இது குறித்து நம்மிடம் பேசிய இடும்பன், “நான் தேயிலை தோட்டத்துல வேலைசெய்துவிட்டு மதியம் 12 மணி அளவில் வீட்டுக்குச் சென்றேன். அப்போது என்னுடைய வீட்டுக்குள் உறுமல் சப்தம்கேட்டது. என்னவென்று எட்டிப் பார்த்தபோது, வீட்டுக்குள் சிறுத்தை இருந்தது. என்னைக் கண்டதும், அது என் மேல்பாயப் பார்த்து. நான் சுதாரித்து, பயந்து ஓடிவந்து வெளிக்கதவை பூட்டி விட்டேன்” என்றார். இந்நிலையில், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்திசிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

National

கூகுள் மேப்பால் ஆற்றுக்குள் இறங்கி, மூழ்கிய சுற்றுலாப் பயணிகள் கார்!

கேரளாவில் கூகுள் மேப் பார்த்து ஓட்டிச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கார், குருப்பந்தரா அருகே ஆற்றுக்குள் இறங்கி, மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து ஒரு [more…]

POLITICS

ஜெயலலிதாவை களங்கப்படுத்துகிறார் அண்ணாமலை – ஜெயக்குமார்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று [more…]

Tamil Nadu

நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட ராஜேஸ் தாஸ்-க்கு நெஞ்சுவலி !

தையூரில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில், முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ், கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட [more…]

National

உத்தரவாதத்திலிருந்து இறைவன் பின்வாங்குவாரா கடவுள்.. மம்தா பானர்ஜி !

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த மதுராப்பூர் பகுதியில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: தேர்தலில் எங்கே தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில் அர்த்தமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் [more…]