இன்று உங்கள் முதல் வேலை இது தான் “மறவாதீர்”

Spread the love

போலியோ சொட்டு மருந்து முகாம் – இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.

சுமார் 47,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours