CRIME

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

கடந்த 15 நாட்களுக்கு மேலாக நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் எந்த ஒரு துப்பும் கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை [more…]

CRIME

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு – கோவையில் என்ஐஏ சோதனை!

கர்நாடக மாநிலம், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரண்டு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், [more…]

CRIME

ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கு – 3 பேர் கைது!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து, தலைமறைவான ரூசோ மற்றும் ஆவடியில் கிளை தொடங்கி மோசடி செய்த தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, [more…]

CRIME

31 வயசு தான்… காணாமல் போன மாடல் அழகி சடலமாக மீட்பு!

பஹ்ரைனில் கடந்த ஆண்டு காணாமல் போன கைகனின் உடல், சல்மானியா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைகன் கென்னகம் (வயது 31). மாடல் அழகியான இவர் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக [more…]

CRIME

வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதா… எடுக்காதீர்கள் !

தொலைத்தொடர்புத்துறை, தனது சார்பாக அழைப்புகளை மேற்கொள்ள யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருப்பதோடு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது. மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தெரியாத எண்களிலிருந்து வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவோ [more…]

CRIME

தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த மூவர் !

மகனின் தீயப்பழக்கங்களைச் தாயாரிடம் சொன்ன ஆத்திரத்தில் தனியாக இருந்த பெண்ணை நண்பர்களோடு சென்று கொலை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை திருவான்மியூரில் மது அரக்கனால் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு;-திருவான்மியூர் [more…]

CRIME

மூதாட்டியிடம் கத்தி முனையில் நகை பறிப்பு!

சென்னை: உணவு கேட்பதுபோல் வீட்டுக்குள் நுழைந்து பட்டப்பகலில் மூதாட்டியிடம் கத்தி முனையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை மேற்கு மாம்பலம், மகாதேவன் தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி (76). கணவர் [more…]

CRIME

ஓடும் பேருந்தில் சிறுமி பலாத்காரம்!

8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை, ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மற்றும் ஜெய்சல்மேர் இடையே ஸ்லீப்பர் பேருந்தில் 14 வயதுடைய [more…]

CRIME

தொடர்ந்து பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. டெல்லியில் கடந்த வாரம் [more…]

CRIME

காவல் துறையின் இணையதளம் முடக்கம்!

சென்னை: தமிழக காவல்துறையின் இணையதளம் முடக்கப்பட்டு, பாஸ்வேர்டு திருடப்பட்டிருப்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு போலீஸார் குற்றவாளிகளின் தரவு, புகார் குறித்த தரவுகளை சேமித்து வைக்க என ஒவ்வொன்றுக்கும் [more…]