National

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து… 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு !

டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை பின்னிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 5 குழந்தைகள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் [more…]

National

மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு !

இலங்கை கடற்படையினரால், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவத்துக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படைப் பிரிவு தளபதி துணை அட்மிரல் ராஜேஷ் [more…]

National

புதிய பாரம்பரியத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்… அமித் ஷா !

ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு நாட்டின் அரசியலே மாறிவிட்டது என்றும், பொய்யான விஷயத்தை பிரச்சினையாக்கும் பாரம்பரியத்தை அவர் தொடங்கி வைத்திருப்பதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய [more…]

National

6-ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம் என்ன ?!

மக்களவைத் தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இரவு 7.45 மணி நிலவரப்படி 59.6% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 77.99% வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 52.02% [more…]

National

குஜராத் – ராஜ்கோட் சிறார் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: குழந்தைகள் உள்பட 20 பேர் பலி !

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். [more…]

National

கூகுள் மேப்பால் ஆற்றுக்குள் இறங்கி, மூழ்கிய சுற்றுலாப் பயணிகள் கார்!

கேரளாவில் கூகுள் மேப் பார்த்து ஓட்டிச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கார், குருப்பந்தரா அருகே ஆற்றுக்குள் இறங்கி, மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து ஒரு [more…]

National

உத்தரவாதத்திலிருந்து இறைவன் பின்வாங்குவாரா கடவுள்.. மம்தா பானர்ஜி !

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த மதுராப்பூர் பகுதியில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: தேர்தலில் எங்கே தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில் அர்த்தமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் [more…]

National

தொடங்கியது 6ம் கட்ட மக்களவைத் தேர்தல் !

மக்களவைக்கு இதுவரை 5 கட்டங்களாக தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஆறாவது கட்டமாக டெல்லியின் ஏழு தொகுதிகள் உட்பட 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் 14, ஹரியானாவில் 10, பீகார் மற்றும் மேற்குவங்கத்தில் [more…]

National

கொல்கத்தாவில் மே 28 முதல் 144 தடை !

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வரும் 28ம் தேதி முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா காவல் ஆணையர் வினீத்குமார் கோயல் [more…]

National

கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல்!

திருவனந்தபுரம்: கேரளாவில் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளிடம் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த சில மாதங்களாக பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. அமெரிக்காவில் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகள் [more…]