Sports

அரை இறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து !

மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை [more…]

Sports

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு!

ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார். ரியோ பாராலிம்பிக் சாம்பியனான மாரியப்பன் உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இன்றுநடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T63 பிரிவு) போட்டியில் 1.88 மீட்டர் தாண்டி இவர் தங்கப் பதக்கம்வென்றார். மாரியப்பன் தங்கவேலு அமெரிக்க வீரர்களான எஸ்ரா ஃப்ரீச் (1.85 மீ) மற்றும் சாம் க்ரூ (1.82 மீ) ஆகியோரை முந்திசாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மற்ற இரண்டு இந்திய வீரர்களான வருண் பாடி மற்றும் ராம்சிங்பாய் படியார்ஆகியோர் முறையே 4 மற்றும் 7வது இடங்களைப் பிடித்தனர். வருண் பாடி பதக்கத்தைத் தவறவிட்டார். ஆனாலும்அவர் 1.78 மீ உயரம் தாண்டி 4ம் இடம் பிடித்ததால் பாரிஸ் பாராலிம்பிக்கில் விளையாட தகுதிபெற்றுள்ளார்.

Sports

டெல்லி அணியை எதிர்கொள்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் !

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில்இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் [more…]

Sports

சேப்பாக்கத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய சிஎஸ்கே !

நடப்பு ஐபிஎல் சீசனின் 61-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. சென்னை – [more…]

Sports

ரிஷப் பந்த் இல்லாமல் களமிறங்கும் டெல்லி அணி !

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த் இல்லாமல் [more…]

Sports

சென்னையில் டேபிள் டென்னிஸ் லீக் !

சென்னை: தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சாா்பில் டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் சீஸன் 3 போட்டிகள் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அம்பா ஸ்கை ஓன் மாலில் இன்று தொடங்குகிறது. இந்த [more…]

Sports

ராகுலை அழ வைத்த கோயங்கா!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் படுமோசமான தோல்வியை அடைந்தது. அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் டெஸ்ட் போட்டி போல பேட்டிங் செய்து 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். அவரது [more…]

Sports

டி20 உலகக் கோப்பையை இனி இலவசமாக ஹாட் ஸ்டாரில்!

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் செயலி மூலம் இலவசமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியானது ஜூன் 2ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய [more…]

Sports

டி20 உலகக் கோப்பைக்கு பாண்டியாவை தேர்வு செய்தது ஏன்? ரோகித் சர்மா விளக்கம்

அவரது தலைமைப் பண்பு ஒருபுறம் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் ஆல்ரவுண்டராக அவர் தனது திறனை வெளிப்படுத்தாதது மும்பை அணியின் ஒட்டுமொத்த செயல் திறனையும் வெகுவாக பாதித்துள்ளதாக முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். [more…]

Sports

சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. நடப்புச் சாம்பியனான சென்னை [more…]