Tamil Nadu

சென்னை பத்திரிக்கை பணியாளர் மன்றத்தை மீட்டெடுக்க துணை நிற்போம் !

அதிருப்தி செயல்பாடுகளை எல்லாம் தோலுரித்து வெளிப்படுத்தி. பல சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப் புடன் செயல்பட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்கள்பலரின் ஆதரவு சக்திகளைஒன்று திரட்டி, பாரதி தமிழன் [more…]

Tamil Nadu

குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்!

குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசுப் பணியாளார் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சியின் 2024-ம் [more…]

Tamil Nadu

நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட ராஜேஸ் தாஸ்-க்கு நெஞ்சுவலி !

தையூரில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில், முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ், கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட [more…]

Tamil Nadu

ஆளுநருக்கு டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்!

“திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து இன்று திருவள்ளுவர் தினத்தை ஆளுநர் கொண்டாடியது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை அவமானப்படுத்தும் செயல்” என்று திமுக செய்தி தொடர்பாளர் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் திருநாள் [more…]

Tamil Nadu

காவி உடையில் திருவள்ளுவர்.. மீண்டும் சர்ச்சையில் ஆளுநர் !

திருவள்ளுவர் திருநாள் விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் மாளிகை செய்துள்ளது. முன்னதாக, இந்த விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் [more…]

Tamil Nadu

அதானியால் நிறுவனத்தால் தமிழக அரசுக்கு ரூ.6,000 கோடி இழப்பு!

சென்னை: தமிழக மின்துறைக்கு 2012-16 காலகட்டத்தில் அதானி நிறுவனம் தரமற்ற நிலக்கரியை விநியோகித்ததாகவும், இதனால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வெளியான செய்தி, மீண்டும் கிளம்பும் அதே புகார் காரணமாக பேசுபொருளாக மாறியுள்ளது. [more…]

Tamil Nadu

இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்…. முதலமைச்சர் !

“உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது” என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் [more…]

Tamil Nadu

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு !

சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்துள்ளனர். அதேநேரம் கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு உடனடியாக [more…]

Tamil Nadu

சுசித்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை !

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கணவன், மனைவியாக இருந்த நடிகர் கார்த்திக் குமாரும், பாடகி சுசித்ராவும் [more…]