CHENNAI

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்!

திருச்சி: பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரி சங்கர்,அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபெலிக்ஸ் ஜெரால்டு [more…]

CHENNAI

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் எதிரொலி

வரும் 24 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு சென்னை தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சியில் ஒரு [more…]

CHENNAI

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் கிடையாது!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே 24, 26 ஆம் தேதிகளில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்களுக்கு, மாநகரப் பேருந்துகளில் இலவச பயணத்துக்கு அனுமதி இல்லை. எனவே பயணிகள், டிக்கெட் [more…]

CHENNAI

சென்னையில் கடத்தல் தங்கம் பறிமுதல்!

துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சர்வதேச [more…]

CHENNAI

“கண்ணதாசன் குறித்து புகழ்ந்தோ இகழ்ந்தோ பேசவேண்டாம்” – வைரமுத்துவுக்கு எச்சரிக்கை!

தனது தந்தையின் பாடல் வரிகளை பொது மேடை ஒன்றில் கவிஞர் வைரமுத்து பயன்படுத்தியது பற்றி அவரது மகன் அண்ணாதுரை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கண்ணதாசன் குறித்து புகழ்ந்தோ இகழ்ந்தோ பேசவேண்டாம்” என்று அவர் [more…]

CHENNAI

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே சில ரயில்கள் ரத்து!

சென்னை: செங்கல்பட்டு யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சில மின்சார ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யட்டுள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே காலை 9.25, 10 மணி மற்றும் [more…]

CHENNAI

நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் !

சென்னை: சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி முன்ஜாமீன் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது. நேர்காணல் கொடுக்க வருபவர்களை அவதூறான [more…]

CHENNAI

சிகிச்சையின்போது இளைஞர் மரணம்,தனியார் மருத்துவமனையை மூட உத்தரவு!

உடல்குறைப்பு அறுவை சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி வானவில் நகரைச் சேர்ந்தவர் துரை செல்வம். புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றத்தின் [more…]

CHENNAI

சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை லேசான மழை!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தாங்க இயலாத அளவுக்கு இருந்து வருகிறது. தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் வீசும் வெப்ப அலையால், அந்தந்த மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருவதை காண முடிகிறது. இது ஒரு [more…]

CHENNAI

துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் சங்கத்தினர் கைது!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். [more…]