ரயில்வே.. தேர்வு இல்லை.. இதற்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

Spread the love

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது General Manager (Civil) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணி தொடர்பான அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

RVNL காலிப்பணியிடங்கள்:

General Manager (Civil) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

GM வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வி மற்றும் அனுபவம் மற்றும் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours