உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு!

Spread the love

ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ரியோ பாராலிம்பிக் சாம்பியனான மாரியப்பன் உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்இன்றுநடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T63 பிரிவுபோட்டியில் 1.88 மீட்டர் தாண்டி இவர் தங்கப் பதக்கம்வென்றார்.

மாரியப்பன் தங்கவேலு அமெரிக்க வீரர்களான எஸ்ரா ஃப்ரீச் (1.85 மீமற்றும் சாம் க்ரூ (1.82 மீஆகியோரை முந்திசாம்பியன் பட்டம் வென்றுள்ளார்மற்ற இரண்டு இந்திய வீரர்களான வருண் பாடி மற்றும் ராம்சிங்பாய் படியார்ஆகியோர் முறையே 4 மற்றும் 7வது இடங்களைப் பிடித்தனர்வருண் பாடி பதக்கத்தைத் தவறவிட்டார்ஆனாலும்அவர் 1.78 மீ உயரம் தாண்டி 4ம் இடம் பிடித்ததால் பாரிஸ் பாராலிம்பிக்கில் விளையாட தகுதிபெற்றுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours