Cinema

ராயன் படத்தின் 2-வது சிங்கிள் வெளியீடு !

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. பாடல் எப்படி? – ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடலை சந்தோஷ் நாராயணன், ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். [more…]

Cinema

நெட்ஃப்ளிக்ஸ்-ல் அனிமல் படத்தை பின்னுக்கு தள்ளிய லாபத்தா லேடீஸ் !

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 4 மாதங்களில் ‘அனிமல்’ திரைப்படம் பெற்ற பார்வைகளை விட அதிக பார்வைகளை ஒரே மாதத்தில் பெற்று அசத்தியுள்ளது ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம். இதனை ரசிகர்கள் கொண்டாடுவது ஏன் என்பது குறித்தும் [more…]

Cinema

எனது வீட்டிலும் கூட அது தொடர்பான விவாதம் நடந்தது கிடையாது… நடிகை ஜான்வி கபூர் !

“அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், அவர்களின் பார்வையையும் அறிந்துகொள்ள முடியும்” என்று நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் [more…]

Cinema

கார்த்தி – அரவிந்த் சாமியின் ‘மெய்யழகன்’ முதல் தோற்றம் வெளியீடு !

கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. கார்த்தியின் 25-வது படமாக வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. [more…]

WEATHER

கேரளாவில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை!

திருவனந்தபுரம்: கேரளாவின் பல பகுதிகளில் கனமழை நீடிப்பதால் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று (மே. 23) கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக கேரளாவின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து [more…]

Cinema

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை பிரியங்கா சோப்ராவின் வைரநகை!

ரூ. 358 கோடி மதிப்பிலான வைரநகை அணிந்து நடிகை பிரியங்கா சோப்ரா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதலர் நிக் ஜோன்ஸ் உடனான திருமணத்திற்குப் பிறகு ஹாலிவுட்டிலும் படங்கள் [more…]

Cinema

இங்கிலாந்து பிரதமரை சந்தித்த மனிஷா கொய்ராலா!

’இந்தியன்’ பட நடிகை மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தப் புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். கமல்ஹாசனின் ‘இந்தியன்’, ரஜினிகாந்தின் ‘பாபா’ போன்ற படங்களில் நடித்து தமிழ் [more…]

Cinema

வெங்காயம் பட இயக்குநர் செய்த சூப்பர் சம்பவம் !

கடந்த 2011இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘வெங்காயம்’. அந்தப் படத்தை எழுதி இயக்கி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர் சங்ககிரி ராஜ்குமார். அந்தப் படத்தைத் தொடர்ந்து, ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் தொடர்புடைய அனைத்துக் கலைத்துறைகளையும் [more…]

Cinema

வடக்கன்’ தலைப்புக்கு சென்சார் போர்டு அனுமதி மறுப்பு!

சென்னை: ‘வடக்கன்’ திரைப்படத்தின் தலைப்பு சென்சார் போர்டு அனுமதி மறுத்துள்ளதால் படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட இயலவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. எழுத்தாளரும் கதை, வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘வடக்கன்’. [more…]

Blog

‘இந்தியன் 2’ முதல் பாடலின் ப்ரொமோ வெளியீடு !

கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடலின் ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முழுப்பாடல் நாளை (மே 22) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான [more…]