WORLD

இந்தியாவின் நிலத்தை சீனா அபகரித்து வருகிறது… பிரதமரோ அமைதி காக்கிறார் !

இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் சாலைகளை சீனா அமைத்து வருவதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் [more…]

National

புதிய பாரம்பரியத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்… அமித் ஷா !

ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு நாட்டின் அரசியலே மாறிவிட்டது என்றும், பொய்யான விஷயத்தை பிரச்சினையாக்கும் பாரம்பரியத்தை அவர் தொடங்கி வைத்திருப்பதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய [more…]

National

6-ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம் என்ன ?!

மக்களவைத் தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இரவு 7.45 மணி நிலவரப்படி 59.6% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 77.99% வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 52.02% [more…]

Sports

அரை இறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து !

மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை [more…]

National

கொல்கத்தாவில் மே 28 முதல் 144 தடை !

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வரும் 28ம் தேதி முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா காவல் ஆணையர் வினீத்குமார் கோயல் [more…]

National

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் இல்லை – எஃப்எஸ்எஸ்ஏஐ!

எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் மசாலா தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனமான எத்திலீன் ஆக்ஸைடின் தடயம் இல்லை என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவித்துள்ளது. எம்டிஹெச் மற்றும் [more…]

National

இண்டியா கூட்டணியில் நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவர் இல்லை: அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் கட்டல் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது: இண்டியா கூட்டணி தலைவர்கள் தங்கள் வம்சம் முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றனர். [more…]

WEATHER

கேரளாவில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை!

திருவனந்தபுரம்: கேரளாவின் பல பகுதிகளில் கனமழை நீடிப்பதால் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று (மே. 23) கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக கேரளாவின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து [more…]

National

இந்தியக் கடலோர காவல் படையில் மேம்படுத்தப்பட்ட புதிய ரக விமானங்கள் இணைப்பு!

சென்னை: இந்தியக் கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட இரண்டு ‘டோர்னியர் – 228’ ரக விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை வந்த இந்த விமானங்களுக்கு பராம்பரிய முறையில் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியக் [more…]

National

மோடி ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் – ராகுல் காந்தி

அதானி ஊழலில் ED, CBI, IT அமைப்பு அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன? தரம் குறைந்த நிலக்கரியை அதானி 3 மடங்கு அதிக விலையில் விற்று ஊழல் செய்திருக்கிறார். அதிக விலையில் நிலக்கரியை விற்றதால் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார் – தனியார்செய்தித்தாள் கட்டுரையைப் பகிர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம்.