National

நாடு முழுவதும் இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்!

ஜனவரி 24 பெண் குழந்தைகளுக்கான தினமாக கடந்த 2008-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நாள் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், [more…]