EDUCATION

ஜே.இ.இ. மெயின் தேர்வு; முழு மதிப்பெண் பெற்ற 56 மாணாக்கர்கள்!

கடந்த ஆண்டு 43 மாணவர்கள் மட்டுமே 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். இந்த ஆண்டு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.