National

ரூ.65,000 கோடியில் இந்திய ராணுவத்திற்கு ஜெட் போர் விமானங்கள்!

97 ‘எல்சிஏ மார்க் 1 ஏ’ ஜெட் போர் விமானங்களை வாங்குவதற்கு ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்திய ராணுவத்துக்கு 97 [more…]