CRIME

சென்னை அடகு கடையில் ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை !

சென்னையில் பட்டப்பகலில் அடகு கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்னை ஆவடி [more…]