National

உச்ச நீதிமன்றத்தை நாடிய முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்!

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். [more…]

National

ஹேமந்த் சோரனின் சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ரூ. 31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்குப் [more…]

National

மறுமணம் செய்யும் பெண்களுக்கு உதவித்தொகை !

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்து கொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க உதவித்தொகை வழங்க உள்ளதாக அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக [more…]

POLITICS

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.பி. !

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான கீதா கோடா [more…]

National POLITICS

நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி!

ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா [more…]

National POLITICS

உண்மையான எண்ணம் தெளிவாக தெரிகிறது… ஜார்கண்ட் அமைச்சர்!

0 comments

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக செயல்பட்டு வந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அக்கட்சியின் அமைச்சர் சம்பய் சோரன், முதல்வராக [more…]

National

ஜார்க்கண்ட் முதலமைச்சரானார் சாம்பை சோரன் !

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி [more…]

POLITICS

கைதாகும் சூழலில் ஹேமந்த் சோரன் !

0 comments

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் அம்மாநிலத்தின் முதல்வராக உள்ளார். இவர் நில மோசடி மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுகுறித்து அமலாக்கத்துறை 7 முறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் [more…]

CRIME National

ரூ.36 லட்சத்தை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை!

0 comments

ராஞ்சி: நிலமோசடி தொடர்பான பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன்  தலைமறைவாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், அவரது டெல்லி வீட்டிலிருந்து 36 லட்சம் பணம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் பல ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்திருப்பதாக கூறப்படுகிறது. நிலமோசடி தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர்ஆஜராகவில்லை. இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரனிடம் டெல்லி வீட்டில்வைத்தே விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  திங்கள்கிழமை தொடங்கிய இந்த விசாரணை 13 மணி நேரம் நீடித்தது. இதையடுத்து, டெல்லி வீட்டில் சோதனைமேற்கொண்ட அமலாக்கத் துறையினருக்கு பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய தகவலின் படி, ரூ.36 லட்சம் பணம், சொகுசு கார் மற்றும் பல ஆவணங்கள் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிஎம்டபிள்யூ கார் சோரன் பினாமி பெயரில் வாங்கியதாக தெரிகிறது. 48 வயதான சோரன் தான் பதவியிலிருந்துவிலகுவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத் தலைநகரை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகசொல்லப்படுகிறது. முதல்வர் தலைமறைவாக உள்ளதால், ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, “முதல்வர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மக்களின் இதயங்களில் இருக்கிறார்” எனத்தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே இது குறித்து கூறிகையில், “ஹேமந்த் சோரன்விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ளாமல் தப்பியோடுகிறார். அவரால் எப்படி அதிகாரிகளையோ அல்லதுமாநில மக்களையோ பாதுகாக்க முடியும். தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை ராஞ்சிக்கு வருமாறுஅழைத்துள்ளார். சில தகவளின்படி, மனைவி கல்பனாவை முதல்வராக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளார்” எனத்தெரிவித்துள்ளார்

National POLITICS

மத்திய அரசுடன் நேருக்கு நேர் மோதும் ஜார்க்கண்ட் அரசு!

0 comments

மத்திய அரசுடன் நேருக்கு நேர் மோதலை அதிகரித்துள்ள ஜார்க்கண்ட் அரசு, மத்திய விசாரணை அமைப்புகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கவோ அல்லது எந்த ஆவணங்களையும் நேரடியாக அவர்களிடம் ஒப்படைக்கவோ கூடாது என்று ஜார்கண்டின் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. [more…]