Lifestyle

இரவு உணவுக்குப் பின்னர் 30 நிமிட நடைபயிற்சி அவ்வளாவு நல்லதா ?!

இரவு உணவுக்குப் பிறகு நிதானமாக நடப்பது பல குடும்பங்களில் பிரதானமாக இருந்து வருகிறது. சாதாரணமாக நடப்பதை விட, இது ஆயுர்வேதத்தில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது, மேலும் வியக்கத்தக்க அளவிலான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. டாக்டர் [more…]

Cinema

கார்த்தி – அரவிந்த் சாமியின் ‘மெய்யழகன்’ முதல் தோற்றம் வெளியீடு !

கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. கார்த்தியின் 25-வது படமாக வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. [more…]

Cinema

குணா பாடலுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது… இயக்குநர் !

“குணா படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலுக்கான முறையான அனுமதியைப் பெற்றுள்ளோம்” என ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. இந்தப் [more…]

Cinema

PT சார் திரை விமர்சனம்… படம் பாஸ் ஆகுமா ?!

அம்மாவின் பேச்சைக் கேட்டு எந்த வம்புக்கும் செல்லாத தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோ ஆதி. ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார். அந்தப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் வானதியை (காஷ்மீரா) காதலிக்கிறார். [more…]

Tamil Nadu

சுசித்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை !

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கணவன், மனைவியாக இருந்த நடிகர் கார்த்திக் குமாரும், பாடகி சுசித்ராவும் [more…]

Cinema

32வது பிறந்தநாளை கொண்டாடும் நேச்சுரல் பியூட்டி சாய் பல்லவி !

பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. [more…]

Tamil Nadu

இணையத்தில் வைரலாகும் குஷ்புவின் பதிவு !

தனது வாக்கினை பதிவு செய்த கையோடு Vote4INDIA என்று குஷ்பு ட்வீட் செய்தது சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாகி இருக்கிறது. பா.ஜ.க. நிர்வாகியும், தேசிய மகளிர் நல ஆணையர் உறுப்பிருமான நடிகை குஷ்பு தனது [more…]

POLITICS

மேலும் 3 புல்லட் ரயில்கள்… மோடியின் உத்தரவாதம் !

இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 3 புதிய புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி [more…]

POLITICS

வெளியிடப்பட்டது பாஜக தேர்தல் அறிக்கை… முக்கிய அம்சங்கள் என்ன?!

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும், இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பாஜகவின் [more…]

International

பெண் தொழிலதிபருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை… காரணம் என்ன ?!

வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லானுக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம். நாட்டின் மிகப் பெரிய மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான அவருக்கு எதிராக இந்த தீர்ப்பு [more…]