Tamil Nadu

அதானியால் நிறுவனத்தால் தமிழக அரசுக்கு ரூ.6,000 கோடி இழப்பு!

சென்னை: தமிழக மின்துறைக்கு 2012-16 காலகட்டத்தில் அதானி நிறுவனம் தரமற்ற நிலக்கரியை விநியோகித்ததாகவும், இதனால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வெளியான செய்தி, மீண்டும் கிளம்பும் அதே புகார் காரணமாக பேசுபொருளாக மாறியுள்ளது. [more…]

Tamil Nadu

இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்…. முதலமைச்சர் !

“உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது” என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் [more…]

Tamil Nadu

தமிழ்நாட்டில் புதிய 6 மருத்துவ கல்லூரிகள் !

தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. [more…]

POLITICS

புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் – தினகரன்!

சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. [more…]

Tamil Nadu

கட்டணமின்றி காவலர்கள் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை!

வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச் சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் [more…]

EDUCATION

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2-ம், 3-ம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றம்!

இதற்கான வரைவு பாடத்திட்டம் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள், 406 தனியார் சுயநிதி பாலிடெக்னிக்குகள் என மொத்தம் 491 பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி [more…]

Tamil Nadu

கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழகம்!

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ.600 கோடியில் காலை உணவுத் திட்டம் ரூ.436 கோடியில் திறன்மிகுவகுப்பறைகள், ரூ.590 கோடியில் இல்லம் தேடிக் [more…]

Tamil Nadu

ஜூலை 15 முதல் இரண்டாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம்!

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை, தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் உள்ள 388 ஒன்றியங்களில் அடங்கியுள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்திட [more…]

Tamil Nadu

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு விசேஷ நாட்களில் மட்டும் பேருந்துகள் இயக்கம்!

சென்னை: போக்குவரத்து துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) சார்பில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தை [more…]