நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் எதிரொலி

Spread the love

வரும் 24 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு

சென்னை தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சியில் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர்

சென்னை பெருநகர குடிநீர் வாரியம் அறிவிப்பு.

எனவே, பொதுமக்கள் மேற்கூறிய குடிநீர் விநியோக முறையை கவனத்தில் கொண்டு தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிற


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours