சென்னை பத்திரிக்கை பணியாளர் மன்றத்தை மீட்டெடுக்க துணை நிற்போம் !

Spread the love

அதிருப்தி செயல்பாடுகளை எல்லாம் தோலுரித்து வெளிப்படுத்தி. பல சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப் புடன் செயல்பட்டு வருகிறது.

பத்திரிக்கையாளர்கள்பலரின் ஆதரவு சக்திகளைஒன்று திரட்டி, பாரதி தமிழன் (எ ) பெருமாள் மற்றும் அவரது அடியாட்களை சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர் வாகக் குழுவிலிருந்து வெளியேற்றிட வேண்டும் என்றும், மேலும் மன்றத் தின் சொத்துக்களான வருமானத்தை யெல்லாம் மீட்டெடுத் திடவேண்டும் என்றும் கங்கணம் கட்டி வந்துள்ளது.

மேற்படியான செயல்பாடுகளுக்காக அனைத்து ஆதரவு சக்திகளோடும் “சென்னை பிரஸ் கிளப்” அமைப்பு களம் இறங்கி இருப்பதை பத்திரிகை யாளர்கள் அனைவரும் வரவேற்று, உடனிருந்து ஆதரவு தெரிவித்து, மீட்டெடுப்புக்கு துணை நிற்பதும், இவற்றையெல்லாம் அரசின் கவனத் திற்கு கொண்டு செல்வதும் அத்தியா வசியமான கடமையாகும்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours