நிலவில் இருந்து முதல் படத்தை அனுப்பிய லூனா-25 !

Spread the love

ரஷ்யாவின் கிழக்கு அமுர் பிராந்தியத்தில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து ஆகஸ்ட் 11 அன்று ஏவப்பட்டது, லூனா-25. இது 1976 க்குப் பிறகு ரஷ்யா ஏவும் முதல் சந்திரன் ஆய்வு லேண்டர் விண்கலம் ஆகும்.

லூனா-25 அனுப்பியுள்ள முதல் கருப்பு வெள்ளை படத்தில், ரஷ்யாவின் கொடி மற்றும் திட்டத்தின் பேட்ச் காட்டப்பட்டுள்ளது.

லூனா-25 மிஷன் விண்கலம் சர்வதேச நிலவு பயணங்களின் வளர்ந்து வரும் பட்டியலில் அதனையும் இணைத்துக் கொண்டுள்ளது.

ரஷ்யாவின் விண்வெளி ஆய்வுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, லூனா-25 விண்கலம் தனது முதல் படங்களை விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக எடுத்து அனுப்பியுள்ளது.

விண்வெளியின் பரந்த பரப்பில பூமி மற்றும் சந்திரனின் அற்புதமான படங்களுடன் இது அமைந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours