ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடியை ஏற்றுவது ஏன்.?

Spread the love

பீகார் பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி, ‘இந்தியா உண்மையில் 1947-ல் சுதந்திரம் பெறவில்லை, ஜேபி இயக்கத்திற்குப் பிறகு 1977-ல் சுதந்திரம் பெற்றது’ என்று கூறியுள்ளார்.

அதற்கு மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “அவர்கள் முட்டாள்தனமாக பேசுகிறார்கள். அனைவரும் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள். ஆக-15 அன்று தேசியக் கொடியை ஏற்றுவது ஏன்? ” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “வரலாற்றை மாற்ற முயற்சி நடக்கிறது. இதை யாராவது கேட்டால் சிரிப்பார்கள்.” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours