தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் விழா !

Spread the love

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,சென்னை சூளையில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

அப்போது சங்கத்தின் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை  திறந்து வைத்து புகைப்பட கலைஞர்களுக்கு Camera Bags-ஐ வழங்கினார்கள்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours