இமாச்சலப்பிரதேசம்: நிலச்சரிவால் சரிந்து விழும் அடுக்குமாடி கட்டிடங்கள் ! August 25, 2023August 25, 2023 நப்பசலையார் Spread the love இமாச்சலப்பிரதேசம்: நிலச்சரிவால் சரிந்து விழும் அடுக்குமாடி கட்டிடங்களின் பதைபதைக்கும் காட்சி. ஆபத்து கண்டறியப்பட்டு 2 நாட்களுக்கு முன்பே அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால், உயிரிழப்பு இல்லை என மாநில அரசு தகவல். Spread the love
குஜராத் – ராஜ்கோட் சிறார் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: குழந்தைகள் உள்பட 20 பேர் பலி ! May 25, 2024
+ There are no comments
Add yours