பிரக்ஞானந்தாவுக்கு போனில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் !

Spread the love

உலகக் கோப்பை செஸ் சாம்பியன் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ச்டாலின் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours