நூதன முறையில் மாநாட்டிற்கு அழைத்த முன்னாள் அமைச்சர்… !!

Spread the love

’ஜெயிலர்’ டிக்கெட்டை இலவசமாக வழங்கி, ரஜினி ரசிகர்களை அதிமுக மாநாட்டிற்கு அழைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.

கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் ‘ஜெயிலர்’ காலை காட்சியை மொத்தமாக முன்பதிவு செய்துவிட்டு, படம் பார்க்க வருபவர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.

மதுரையில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை அழைக்கும் விதமாக இந்த நூதன முயற்சியை செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours